Total Pageviews

Wednesday, 5 October 2011

ஈரம்

குட்டி சுவற்றில் வைத்த சோறு காய்ந்தாலும்
ஈரமாகவே இருக்கிறது மனம்
வராத காக்கையை எதிர்நோக்கி.

                                                                -கோவை புதியவன்

No comments:

Post a Comment