Total Pageviews

Friday, 21 October 2011

வாக்குப் பொறுக்கிகள்.




தயவு செய்து
இந்த ஒரு வாய்ப்பை மட்டும்
அவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள்.

அப்புறம் பாருங்களேன்,
அவர்கள்
எப்படிக் கொள்ளையடிக்கிறார்களென்று.
--------------------------------------------------------------

வாக்குப் பதிவு முடிவுறும் தருவாயில்,
மண்ணுக்குள் புதையுண்டிருக்கும்
தாளிகளிலிருந்து
மனனம் செய்த மம்மிகளையும் கூட
வாக்குச் சாவடிகளுக்கு
அழைத்து வந்து விடுகிறார்கள்
வாக்குப் பொறுக்கிகள். 

No comments:

Post a Comment