கடவுளைக் கண்டால் அழைத்து வா
பேசுவதற்கு ஏராளம் உள்ளன.புராண, இதிகாசக் கற்பனைகளை
குப்பையில் தூக்கி எறி.
இறையாண்மையின் அளவுகோல்
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமா?
சுதந்திர தினம் முட்டாள்களின் தினம்.
அதைப் புறக்கணியுங்கள் என்றால்
நீங்கள் கேட்கவாப் போகிறீர்கள்?
தானாகத் தெளிவீர்கள்.
அதுவரைக் காத்திருக்கிறேன்.
- அகரத்தான்.
No comments:
Post a Comment