தமிழ்நாட்டில் கல்வி என்பது இனி அனைவருக்கும்
கிடைக்காது,
தனியார் பள்ளி,கல்லுரிகளில் நடக்கும்
கொள்ளைகளையும் தடுக்க எந்த அரசும் முன்வராது
அரசு இனி நன்கொடையை கட்டயபடுத்தும்
எந்த அரசும் இந்த கல்வி கொள்ளைகளை
தடுக்கவில்லை,
இரண்டு விசயங்கள் ஒரு நாட்டின் புகழ்லுக்கு கேடு
ஒன்று கல்வியை விற்ப்பது
இரண்டு ஊ ழல்,,,,,,,,,,,இவை அனைத்திலும் இந்திய
முதல் இடம்,,
எல்லா புகழும் அரசுக்கே ,
No comments:
Post a Comment