காந்திகள் வன்மம் கொண்டு
கையில் தூக்குக் கயிற்றோடு
திரிவதால் வேறு வழியில்லை தோழா!
தலைமுறைக் கோபம் தேக்கி
சொக்கப் பனைக் கொளுத்து!
தூக்குக் கயிற்றையும்,
மகாத்மா என்ற வெற்றுப் பட்டத்தையும்,
சனநாயகம் என்ற கறிக்குதவாச் சொல்லையும்,
இன்ன பிற இத்தியாதிக்களையும்.
- அகரத்தான்.
No comments:
Post a Comment