Total Pageviews

Sunday, 11 September 2011

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்'




கனவுகள் கண்டுகொண்டு
நான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு

கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு...

இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ...

நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்...

1 comment:

  1. மிக நல்லதொரு முயற்சி ஆய்வாளன் வாழ்த்துக்கள்

    ReplyDelete