மனம் கொண்டவனின் நினைவு
இதய கதவை தட்ட
பாட புத்தகத்தை முடி வைத்து விட்டு
ஜன்னல் கதவை திறந்த வண்ணம்
வெளியே எட்டி பார்க்கிறேன்
இதய கதவை தட்ட
பாட புத்தகத்தை முடி வைத்து விட்டு
ஜன்னல் கதவை திறந்த வண்ணம்
வெளியே எட்டி பார்க்கிறேன்
கொத்து கொத்தாய் பூத்த
நட்சத்திர மலர்களோடு
வானம் மிகவும் அழகாக தோன்ற
கடவுள்தான் எவ்வளவு ரசனையோடு
உலகத்தை படைத்திருக்கிறார்
என்று எண்ணி
நட்சத்திர மலர்களோடு
வானம் மிகவும் அழகாக தோன்ற
கடவுள்தான் எவ்வளவு ரசனையோடு
உலகத்தை படைத்திருக்கிறார்
என்று எண்ணி
மனதில் நிறைந்த துன்பங்களோடு
புன்னகை செய்கிறேன்
அவன் நினைவுகளை மறக்கலாம்
என எண்ணி
புன்னகை செய்கிறேன்
அவன் நினைவுகளை மறக்கலாம்
என எண்ணி
மறப்பதற்கு
அவன் நினைவுகள் ஒன்றும்
இன்னல் நிறைந்தவையில்லை
இதமானவை என்று உணர்கிறேன் என்
புன்னகையின் புலம்பலில்..
- சிந்து.எஸ்அவன் நினைவுகள் ஒன்றும்
இன்னல் நிறைந்தவையில்லை
இதமானவை என்று உணர்கிறேன் என்
புன்னகையின் புலம்பலில்..
No comments:
Post a Comment