Total Pageviews

Sunday, 11 September 2011

என்னவள்


என்னவள் 
ஒரு கவிதை 
எழுதினாள் 
கீழே கையெழுத்து 
இட்டாள் 
குழம்பினேன் 
எது கவிதை என்று? 


1 comment:

  1. ஹஹா ....மிக நன்று ....தங்களின் வலைபதிவு மிக பாதுகாப்புடன் கட்டமைத்து உள்ளீர்கள் போலும் ...பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலமாக உள்ளது

    ReplyDelete