Total Pageviews

Sunday, 11 September 2011

முதியோர் காப்பகம்

முதியோர் காப்பகம்  - வாழ்க்கை கவிதை

மகனே 
இளமையில் தனிமை 
இன்பம் என்று உணர்ந்தவனே 
முதுமையில் தனிமை கொடுமை 
என்பதை மறந்து போனாயோ? 

No comments:

Post a Comment