Total Pageviews

Saturday, 26 November 2011

முத்தமிழின் புகழானீர்

முத்தமிழின் புகழானீர்


உயிரினை விதையாக்கி
உதிரத்தை உரமாக்கி - விடுதலைப்
பயிரினை நீர் வளர்த்தீர்...
பகைவனை நீர் தொலைத்தீர்..
புலியினை பெயராக்கி
போர்களின் வெற்றியாகி.
மொழியினை நீர் காத்தீர்..
முத்தமிழின் புகழானீர்..
விதியினை பொய்யாக்கி..
வீரத்தின் மெய்யாகி
சதியாலே சாய்ந்து போனீர்..
சரித்திரங்களாக வாழ்கின்றீர்......
                                        முருகன்
                                              --

No comments:

Post a Comment