Total Pageviews

Saturday, 26 November 2011

மண் காக்கும் மறவர்களை பூசிப்போம் வாரீர்


மாண்டு போகவில்லை
எம் செல்வங்கள்
வீழ்ந்து விடவில்லை
எம் தெய்வங்கள்
புதைக்கப்படவில்லை
எம் வீரர்கள்
விருட்சங்கள் ஆகவென்றே
விதைக்கப்பட்டார்கள்
சாவு வரும் என்று தெரிந்தும்
சளைக்காத செம்மல்கள்
சரித்திரம் படைக்கவே
தம் உயிர் தந்தவர்கள்
பிறர் வாழ வேண்டும் என்றே
மெழுகாகி போனவரை
கார்த்திகை நாளில்
மனங்களில் இருத்தி
பூசிப்போம் வாரீர்
                            --குமரன்.எஸ்
                 

No comments:

Post a Comment