ஏதோ ஒரு மாற்றம்
நெஞ்சுக்குள் மழை தூவ
விழிகள் சிரிக்கும்
தனிமை ரசிக்கும்
காதல் இதுவென்று
காற்றலை சொல்லும்.
புத்துணர்வு பிறப்பெடுத்து
புன்னகை அழகு செய்யும்
தனிமையில் வார்த்தைகள்
நா விட்டு வெளிவரும்.
நெஞ்சுக்குள் மழை தூவ
விழிகள் சிரிக்கும்
தனிமை ரசிக்கும்
காதல் இதுவென்று
காற்றலை சொல்லும்.
புத்துணர்வு பிறப்பெடுத்து
புன்னகை அழகு செய்யும்
தனிமையில் வார்த்தைகள்
நா விட்டு வெளிவரும்.
ஏதேதோ குசும்புகள்
கனவுகளின் அரும்புகள்
நித்திரையில் சிரிப்பு
நித்தமும் ஒரே தவிப்பு.
பருவம் வந்தால்தான்
பயிர் விளையும்,
காதல் வந்தால் தான்
இத்தனையும் பிறப்பெடுக்கும்.
கனவுகளின் அரும்புகள்
நித்திரையில் சிரிப்பு
நித்தமும் ஒரே தவிப்பு.
பருவம் வந்தால்தான்
பயிர் விளையும்,
காதல் வந்தால் தான்
இத்தனையும் பிறப்பெடுக்கும்.
சின்னச் சின்ன ஆசைகள்
மின் மினியாய்ப் பிறக்கும்
மின்னல் ஒளியாய்க்
காதல் முகம் ஓடி மறையும்.
திரும்பும் திசையெல்லாம்
காதல் திருமுகம் தெரியும்
கண்ணாடி முன் நின்று
நேரங்கள் கழியும்.
கன்னத்தில் முதத்ங்கள்
கற்றபனையில் குவியும்,
காதல் வந்தால் இத்தனையும் கனியும்.
மின் மினியாய்ப் பிறக்கும்
மின்னல் ஒளியாய்க்
காதல் முகம் ஓடி மறையும்.
திரும்பும் திசையெல்லாம்
காதல் திருமுகம் தெரியும்
கண்ணாடி முன் நின்று
நேரங்கள் கழியும்.
கன்னத்தில் முதத்ங்கள்
கற்றபனையில் குவியும்,
காதல் வந்தால் இத்தனையும் கனியும்.
முழு நாளும் கையிருக்கும் முகப் பருவில்
உரையாடும் வேளையெல்லாம்
உடல் அபிநயிக்கும்.
கால் விரல்கள் நின்று கொண்டே
சித்திரம் வரையும்.
விழிப்புகள் நீளும்,
குட்டித்தலையணையில் பாதி
மீதியாய் இருக்கும்.
நரம்பெல்லாம் குளிரும்
போர்வை வெறுக்கும்
இதழ்கள் மட்டும் நித்தம்
முத்தத்துக்காய் தவிக்கும்.
காதல் வந்தால்
இத்தனையும் நடக்கும்.
உரையாடும் வேளையெல்லாம்
உடல் அபிநயிக்கும்.
கால் விரல்கள் நின்று கொண்டே
சித்திரம் வரையும்.
விழிப்புகள் நீளும்,
குட்டித்தலையணையில் பாதி
மீதியாய் இருக்கும்.
நரம்பெல்லாம் குளிரும்
போர்வை வெறுக்கும்
இதழ்கள் மட்டும் நித்தம்
முத்தத்துக்காய் தவிக்கும்.
காதல் வந்தால்
இத்தனையும் நடக்கும்.
கவிதைகள் பிடிக்கும்,
காதலர் பெயர் கவிதையாய் நிலைக்கும்
அகராதியில் இல்லாத வார்த்தைகள்
அடிக்கடி பிறக்கும்.
கண்டவையெல்லாம்
அழகாய்த்தான் இருக்கும்
நிமிடம் நூறு முறை
நினைவுகள் அலையும்.
தன்னைத்தாமே மறக்கும்,
உலகம் புதிதாய்ப் பிறக்கும்
காதல் வந்தால்
புது சகாப்தம் படைக்கும்.
--கமல்ராஜ்காதலர் பெயர் கவிதையாய் நிலைக்கும்
அகராதியில் இல்லாத வார்த்தைகள்
அடிக்கடி பிறக்கும்.
கண்டவையெல்லாம்
அழகாய்த்தான் இருக்கும்
நிமிடம் நூறு முறை
நினைவுகள் அலையும்.
தன்னைத்தாமே மறக்கும்,
உலகம் புதிதாய்ப் பிறக்கும்
காதல் வந்தால்
புது சகாப்தம் படைக்கும்.
--
No comments:
Post a Comment