கண்களுக்கு இங்கே என்ன தெரியும்
அது கண்டபடி நாளும் நீர் சொரியும்
வாடி நிற்கும் மனதில் மாரி பொழியும்
என் மல்லிகைப் பூக்கள் அதில் நனையும்
அது கண்டபடி நாளும் நீர் சொரியும்
வாடி நிற்கும் மனதில் மாரி பொழியும்
என் மல்லிகைப் பூக்கள் அதில் நனையும்
நீ தேடி வரும் தேதி காணும் வரைக்கும்
செவ்வாய்க்கும் நீரை எந்தன் கண்ணீர் கொடுக்கும்
உன்னை மீறி எந்தன் கால்கள் எங்கு நடக்கும்
கண்ணை மீறி கண்ணீர் வந்தால் என்ன நடக்கும்?
செவ்வாய்க்கும் நீரை எந்தன் கண்ணீர் கொடுக்கும்
உன்னை மீறி எந்தன் கால்கள் எங்கு நடக்கும்
கண்ணை மீறி கண்ணீர் வந்தால் என்ன நடக்கும்?
உன்னை பார்த்த ஒரு கணமே என்னை மறந்தேன்
நான் உன்னாலே இம் மண்ணில் மீண்டும் பிறந்தேன்
காலம் காட்டும் கடைசி நொடியும் உன்னை நினைப்பேன்
எந்தன் காதலிக்காய் காத்திருந்தே காற்றில் கலப்பேன்.
--தமிழவன்நான் உன்னாலே இம் மண்ணில் மீண்டும் பிறந்தேன்
காலம் காட்டும் கடைசி நொடியும் உன்னை நினைப்பேன்
எந்தன் காதலிக்காய் காத்திருந்தே காற்றில் கலப்பேன்.
No comments:
Post a Comment