Total Pageviews

Wednesday, 9 November 2011

மாவீரனே உன்னை மறவோம்..!!

புலிக்கொடி


என்ன நினைத்தாய் நீ
எரியுண்டு போவதால்
எரிமலை மலையாக
வெடிக்கும் தமிழ்
என்றல்லவா நினைத்திருப்பாய்
தீக்குச்சியை உரசிய கணம் நீ
தீயாக என் நெஞ்சில்
தியாகத்தின் சிகரமே  நீ
தெய்வமடா எங்களுக்கு
எம்மொழி தாயின்
மெய்யான புதல்வனே..!!
முரசொலியில்
எழுதும் அந்த முட்டாள்
மட்டும் உன்னை திட்டினான்
மானமுள்ள தமிழன் உன்னை
மெச்சுகிறோம் மகாத்மா நீ
எங்களுக்கு என் மன வரிகள்
மாலையாக உன் பாதங்களில்
மாவீரனே உன்னை மறவோம்..!!
                                              --முருகன்
                                         
                                          

No comments:

Post a Comment