Total Pageviews

Thursday, 1 March 2012

என் மனதை மிகவும் வருத்தப்பட வைத்த போட்டோ



"கட்டியவனோ" காலமாகிவிட்டான் !
"பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
"முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
.......................................................... எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!

No comments:

Post a Comment